சசிகுமாரின் 'எம்.ஜி.ஆர் மகன்' ரிலீஸ் தேதி வெளியீடு....!

https://www.patrikai.com/mgr-magan-to-release-in-theatres/ @SasikumarDir@twitter.com #MGRMAGAN #MGR #theatres #release

சசிகுமாரின் ‘எம்.ஜி.ஆர் மகன்’ ரிலீஸ் தேதி வெளியீடு….!

பொன்ராம் இயக்கத்தில் , சசிகுமார் நடிக்கும் படம் "எம்ஜிஆர் மகன்" . ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடிக்கிறார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, சிங்கம் புலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. இந்தப் படத்தின் தலைப்பிற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது குறித்து அ.தி.மு.க பிரமுகர் ஆவடி குமார் ''கோடிக்கணக்கான மக்களுக்கு...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
மருமகனுடன் இணைந்து நடித்துவிட்டு மாமனாருடன் மோதும் நடிகர் சசிகுமார்!
#Sasikumar #Dhanush #Rajinikanth #Darbar #Kollywood #MGRMagan
https://tamil.asiavillenews.com/article/rajini-dhanush-darbar-movie-clash-with-prabhudeva-pon-manickavel-and-sasikumar-mgr-magan-22589
மருமகனுடன் இணைந்து நடித்துவிட்டு மாமனாருடன் மோதும் நடிகர் சசிகுமார்!

சமீபத்தில் வெளியான 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படத்தில் மருமகன் தனுஷ் உடன் இணைந்து நடித்த சசிகுமார், வரும் பொங்கலுக்கு மாமனார் ரஜினியுடன் மோத உள்ளார்.

#சசிகுமார் நடிப்பில் #பொன்ராம் இயக்கும் "எம்.ஜி.ஆர் மகன்" திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியீடு 👍#mgrmagan