’சும்மா கிழி’க்க வருகிறது தர்பார் பாடல்கள் - ஆடியோ ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு
#DarbarAudioLaunch #Rajinikanth #ARMurugadoss #AnirudhRavichandar #LycaProduction #ChummaKizhi
https://tamil.asiavillenews.com/article/audio-launch-of-the-movie-dharbar-on-7th-december-22937
’சும்மா கிழி’க்க வருகிறது தர்பார் பாடல்கள் - ஆடியோ ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு

கடந்த நவம்பர் 7ம் தேதி ‘சும்மா கிழி’என்ற முதல் சிங்கிள் டிராக் பாடல் வெளியானது.

'தர்பார்' படத்தின் இசை வெளியிட்டு விழா டிசம்பர் 7-ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
#DarbarAudioLaunch #DarbarUpdate #ARMurugadoss #Rajinikanth #Kollywood #LycaProduction
https://tamil.asiavillenews.com/article/darbar-movie-new-triple-update-shocking-update-by-lyca-productions-21527
'தர்பார்' படத்தின் ட்ரிபிள் அப்டேட் - ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!

'தர்பார்' படத்தின் இசை வெளியிட்டு விழா டிசம்பர் 7-ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.