தமிழ்நாட்டில் லூலூ ஹைபர் மார்கெட் திறந்தால் போராட்டம்! வணிகர் சங்கங்களின் பேரவை எச்சரிக்கை https://patrikai.com/tamilnadu-vanikar-sanga-peravai-opposed-to-open-lulu-hypermarket-in-tamilnadu/ via @[email protected]
#LuLu #HyperMarket #Coimbatore #TamilNadu #Traders #LuLuBangalore #Bangalore #BJP
தமிழ்நாட்டில் லூலூ ஹைபர் மார்கெட் திறந்தால் போராட்டம்! வணிகர் சங்கங்களின் பேரவை எச்சரிக்கை
கோவை: தமிழ்நாட்டில் லூலூ ஹைபர் மார்கெட் திறந்தால் போராட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்கங்களின் பேரவை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக முதல்வர் கடந்த மார்ச் மாதம் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக துபாய் பயணம் மேற்கொண்டார். 6 நிறுவனங்கள் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டார். இதன் மூலம் சுமார் 6100 கோடி ரூபாய் முதலீடு திரட்டப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்தது. இதில் முக்கியமான நிறுவனமான சேர்ந்த தொழிலதிபர் யூசப் அலியின் லூலூ குரூப் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சுமார் 3500...