டெல்லி துணை முதலமைச்சருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடவில்லை! சிபிஐ மறுப்பு
https://patrikai.com/liquor-policy-probe-no-lookout-circular-against-sisodia-8-issued-against-other-accused-say-cbi-sources/ via @[email protected]
#ManishSisodia #manishsisodiya #Sisodia #LookoutNotice #CBI #CBIRaidsSisodia #Clarification
டெல்லி: கலால் முறைகேடு தொடர்பாக துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உள்பட 15 பேர் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், மஷிஷ் சிசோடியா வுக்கு லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடவில்லை என்று சிபிஐ மறுப்பு தெரிவித்து உள்ளது. ஆனால் மற்ற 8 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது. டெல்லியில் புதிய மது கொள்கையை அமல்படுத்துவதில் முறைகேடு நடந்துள்ளதாக பாஜக குற்றம்சாட்டியதை அடுத்து சிபிஐ வழக்கு பதிவு செய்தது. மது விற்பனை...
மணீஷ் சிசோடியாவிற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
https://patrikai.com/liquor-scam-cbi-look-out/ via @[email protected]
டெல்லி: டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவிற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மணீஷ் சிசோடியா வெளிநாடுகளுக்கு தப்பிசெல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மதுவிற்பனை கொள்கை முறைகேட்டால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.