Left parties extend support to nationwide general strike against labour policies on February 12
மே. வங்காள மாநிலத்தில் இடதுசாரிகளுடனான கூட்டணியை இறுதி செய்த ராகுல் காந்தி
https://www.patrikai.com/west-bengal-assembly-elections-congress-announces-alliance-with-left-parties/ #WestBengal #WestBengalElection2021 #assemblyelections2021 @[email protected] #alliance #leftparties
புதுடெல்லி : மே.வங்காள மாநிலத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் இடதுசாரிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதனை டெல்லியில் நேற்று தெரிவித்த மே.வங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி இதுவரை முடிவு செய்யவில்லை" என குறிப்பிட்டார். "தொகுதி பங்கீடு குறித்து இடதுசாரிகளுடன் கலந்து ஆலோசிப்போம்" என அவர் கூறினார். இந்த கூட்டணியை காங்கிரஸ்...