Remembering Bharat Ratna Lata Mangeshkar: स्वर कोकिला लता मंगेशकर की दूसरी पुण्यतिथि पर देश ने किया याद, सोशल मीडिया पर दी श्रद्धांजलि
#LataMangeshkar #LataJi #NightingaleOfIndia #BharatRatnaLataJi #स्वर_कोकिला #dwsamachar #Legend #Singer #LataDidi
Remembering Bharat Ratna Lata Mangeshkar: स्वर कोकिला लता मंगेशकर की दूसरी पुण्यतिथि पर देश ने किया याद, सोशल मीडिया पर दी श्रद्धांजलि
#LataMangeshkar #LataJi #NightingaleOfIndia #BharatRatnaLataJi #स्वर_कोकिला #dwsamachar #Legend #Singer #LataDidi
லதா மங்கேஷ்கரின் இழப்பு எனக்கு மிகவும் மனவேதனையை அளித்துள்ளது : இளையராஜா உருக்கம்… வீடியோ https://patrikai.com/ilayarajas-tribute-to-latha-mangeshkar/ via @[email protected]
#lathamangeshkar #LataMangeshkar #LataDidi #ilayaraja @[email protected]
இந்திய திரைப்பட இசை உலகின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் லதா மங்கேஷ்கரின் மறைவு தனக்கு மிகவும் மனவேதனை அளித்திருப்பதாக இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார். இளையராஜா இசையில் 'ஆராரோ ஆராரோ' என்று பிரபு நடித்த ஆனந்த் படத்திலும், 'வலையோசை கலகலகலவென' என்று கமல் நடித்த சத்யா படத்திற்க்காகவும் பின்னணி பாடியவர் லதா மங்கேஷ்கர். கொரோனா காரணமாக ஜனவரி மாதம் 8 ம் தேதி மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லதா மங்கேஷ்கர் உடல்நிலை நேற்று மிகவும் மோசமானது....
பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் https://patrikai.com/tamil-nadu-chief-minister-mk-stalins-condolences-on-the-death-of-bharat-ratna-latha-mangeshkar/ via @[email protected]
#BharatRatna #LataDidi #LataMangeshkarhealth #lathamangeshkar #Latha @[email protected] @[email protected] @[email protected]
சென்னை: பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் லதா பங்கேஷ்கர் இந்தி,தமிழ், மராத்தி என பல்வேறு மொழிகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். லதா மங்கேஷ்கர் முதன் முதலாக 1942 இல் கிதி ஹசால் என்ற மராத்திப் பாடலைப் பாடினார். கடந்த 70 ஆண்டுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார். தமிழில் வளையோசை, ஆராரோ ஆராரோ, எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன் உட்பட...
லதா மங்கேஷ்கர்.. இந்தியாவின் பெருமை..
https://patrikai.com/latha-mangeshkar-indias-pride/ via @[email protected]
#LataDidi #lathamangeshkar #tributetolatamangeshkar @[email protected]
சரியாகச் சொல்லப்போனால், இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் 79 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த அதே 1942 ஆம் ஆண்டில்தான் பின்னணி பாட வந்தார், 13 வயதான லதா மங்கேஷ்கர். தந்தை தீனாநாத் மிகப் பெரிய இசைக் கலைஞர் மற்றும் நடிகர். அதனால் லதா மங்கேஷ்கருக்கு ரத்தத்திலேயே இசை என்பது ஊறிப்போய் இருந்தது. இதற்கு இன்னொரு சாட்சி, உடன்பிறந்த தங்கையான பின்னணி பாடகி ஆஷா போஸ்லே. 1940-களின் துவக்கத்தில் பாடவந்த லதாவுக்கு, சினிமாவுக்கு பொருந்தாத அளவுக்கு குரல் மிகவும்...