நில உரிமையாளர்களுக்கு ரூ.1,731 கோடி இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது! அமைச்சர் எ.வ.வேலு தகவல். https://patrikai.com/rs-1731-crore-compensation-has-been-paid-to-land-owners-minister-ev-velu-information/ via @[email protected]

#RoadExpansion #RoadWidening #infrastructure #development #LandAquisition #LandOwners @[email protected]

நில உரிமையாளர்களுக்கு ரூ.1,731 கோடி இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது! அமைச்சர் எ.வ.வேலு தகவல்.

சென்னை: நில உரிமையாளர்களுக்கு ரூ.1,731 கோடி இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்து உள்ளார். கிண்டி, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவது குறித்து  பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டில் நெடுஞ்சாலைத்துறையில் 802 ஹெக்டேர் நிலத்திற்கு நில எடுப்பு நடவடிக்கையின்கீழ் இறுதி தீர்வம் பிறப்பிக்கப்பட்டது. நில உரிமையாளர்களுக்கு ரூ.1731.40 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது...

www.patrikai.com