ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்த வந்த பிடிஆர் கார்மீது செருப்பு வீச்சு – பரபரப்பு… https://patrikai.com/chappal-throw-over-to-ptr-car-who-came-to-pay-respect-to-soldiers-lakshmanan-body-excitement/ via @[email protected]
#PTR #PTRPalanivelThiagarajan #Madurai #MaduraiAirport #Lakshmanan #BJP @[email protected]
ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்த வந்த பிடிஆர் கார்மீது செருப்பு வீச்சு – பரபரப்பு…
மதுரை: விமான நிலையத்தில் ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்த வந்த பிடிஆர் கார்மீது செருப்பு வீசப்பட்டது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தற்கொலை தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் பயங்கரவாத தாக்குதலுக்கு பலியானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்துக்கு...
