ஹுண்டாயை எதிர்த்து நின்ற தொழிலாளர்; நீதிமன்றம் ஆதரவாக தீர்ப்பு
“தீர்ப்பு சட்டென்று வந்துவிடுவதில்லை. விசாரணை நிகழ்வுகள் படிப்படியாக தீர்ப்பாக வடிவெடுக்கின்றன“- பிரான்ஸ் காப்கா (Franz Kafka, The trial) ஹுண்டாய் மோட்டார் இந்தியாவின் நிரந்தரத் தொழிலாளியும், யூனிய…