கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு; போர்க்கால அடிப்படையில் மீட்பு - நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள @[email protected] க்கு #CPIM வலியுறுத்தல்! - @[email protected] #Kollidam #Monsoon2022 #floodcamps #கொள்ளிடம்

வெள்ளப்பெருக்கு : கொள்ளிடத்தில் ஆடிப்பெருக்கு கொண்டாடியோர் வெளியேற்றம்
https://patrikai.com/due-to-flood-aadiperukku-celebrations-suspended-at-kollidam/ via @[email protected]

#AadiPerukku #Kollidam #Cauvery #CauveryRiver #flooding #FloodSituation

வெள்ளப்பெருக்கு : கொள்ளிடத்தில் ஆடிப்பெருக்கு கொண்டாடியோர் வெளியேற்றம்

திருச்சி வெள்ளப்பெருக்கு காரணமாகக் கொள்ளிடம் ஆற்றில் ஆடிப்பெருக்கு கொண்டாடியவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் பெய்து வரு கடும் மழை காரணமாகக் காவிரி ஆற்றில் அதிகமாக நீர் வெளியேற்றப்பட்டது.   இதனால் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  பிறகு நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் வெள்ளம் குறைந்தது.  தற்போது கர்நாடகாவில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை நிரம்பி அதிக அளவில் நீர் திறக்கப்பட்டு கொள்ளிடத்தில் இன்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது....

www.patrikai.com