போராட்டத்தை நாசப்படுத்தியவர்கள் விவசாயிகளல்ல, விவசாயிகளின் எதிரிகள். இது சதித்திட்டத்தின் ஒரு பகுதி. எதிர்காலத்தில், அத்தகையவர்களை இயக்கத்திற்குள் நுழையவிடாமல் போராட்டத்தை அமைதியான முறையில் நடத்துவோம் - தோழர் ஹன்னன் மொல்லா, பொது செயலாளர்
#AIKS #FarmersProstests #KisanTractorRally