நடிகைகள் என்றால் நடனமாட வேண்டும்: #ஜேஎன்யூ-வில் என்ன வேலை? #தீபிகா_படுகோனை கண்டித்த #பாஜக தலைவர்
https://www.patrikai.com/heroines-should-stay-and-dance-in…/
#Chhapaak #JNU #DeepikaPadukone #HemaMalini #KiranKher #GopalBhargava
நடிகைகள் என்றால் நடனமாட வேண்டும்: ஜேஎன்யூவில் என்ன வேலை? தீபிகா படுகோனை கண்டித்த பாஜக தலைவர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
போபால்: கதாநாயகி என்றால் மும்பையில் தங்கி நடனமாட வேண்டும், கல்வி நிலையமான ஜேஎன்யூக்கு எதற்கு செல்ல வேண்டும் என்று மத்திய பிரதேச முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான கோபால் பார்கவா விமர்சித்துள்ளார்.