“கடனை திரும்பிச் செலுத்திய பின்பும் என்னை கடன்காரன் என்று வங்கிகள் சொல்கிறது” விஜய் மல்லைய்யா ட்வீட் https://patrikai.com/vijay-mallya-tweets-banks-say-i-owe-them-money/ via @[email protected]
#VijayMallya #IDBI #Kingfisher #KingfisherAirlines @[email protected] @[email protected]
“கடனை திரும்பிச் செலுத்திய பின்பும் என்னை கடன்காரன் என்று வங்கிகள் சொல்கிறது” விஜய் மல்லைய்யா ட்வீட்
இந்திய வங்கிகளில் வாங்கிய 9000 கோடி ரூபாய் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தாமல் லண்டன் தப்பிச் சென்ற கர்நாடகத்தைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய தொழிலதிபர் விஜய் மல்லைய்யாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் கடனை ஐடிபிஐ வங்கி திரும்பப் பெற்றிருப்பதாகக் கூறியிருக்கிறது. இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் விஜய் மல்லைய்யா "கடனை திரும்பிச் செலுத்திய பின்பும் என்னை கடன்காரன் என்று வங்கிகள் சொல்கிறது" என்று கூறியிருக்கிறார். https://twitter.com/TheVijayMallya/status/1420732695760486400 2021 - 22 ம் ஆண்டின் முதல் காலாண்டு நிதிநிலை...