பினராயி விஜயன் தலைமையிலான 2வது அரசு ஆட்சிக்கு வந்த 1 1/2 ஆண்டுகளில் சுகாதாரம், பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகள் மட்டும் 11 விருதுகளை வென்றுள்ளது. இந்தியா டுடேயின் 2022ம் ஆண்டுக்கான சிறந்த ஆரோக்கியத்திற்கான விருதையும்அண்மையில்பெற்றுள்ளது.#LDFGovt #HealthCare #KeralaLeads





