குடியரசுத் தலைவர் முர்முவிடம் பள்ளி மாணவர் சீருடையில் சென்று நல்லாசிரியர் விருது பெற்றார் தமிழகஆசிரியர்…. https://patrikai.com/president-droupadi-murmu-presented-national-teachers-award-including-tn-techer-ramachandran/ via @[email protected]
#TamilNadu #Ramanathapuram #Keezhambal #teacher #TeachersDay2022 #President #Award #awardfunction
குடியரசுத் தலைவர் முர்முவிடம் பள்ளி மாணவர் சீருடையில் சென்று நல்லாசிரியர் விருது பெற்றார் தமிழகஆசிரியர்….
டெல்லி: குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம், தமிழகஆசிரியர் ராமச்சந்திரன், பள்ளி மாணவர் சீருடையில் சென்று நல்லாசிரியர் விருது பெற்றார். நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான 45 பேருக்கும் ஜனாதிபதி விருது வழங்கி கவுரவித்தார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பா் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியா் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, மத்தியஅரசு சார்பில், சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, குடியரசு தலைவரால் ஆண்டுதோறும் செப்டம்பர் 5ந்தேதி நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு,...