ஹிஜாப் தடை வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்… https://patrikai.com/supreme-court-concludes-hearing-in-hijab-case-reserves-judgment/ via @[email protected]
#Hijab #HijabRow #KarnatakaHijabRow #SupremeCourt #SupremeCourtOfIndia
ஹிஜாப் தடை வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்…
டெல்லி: கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்த கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் இன்று பரபரப்பான இறுதிவாதங்கள் நடைபெற்ற நிலையில், தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. பள்ளி, கல்லூரிகளில், சாதி, மத வேற்றுமையை வேரறுக்கும் வகையில் சீருடை திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்து வதில் மாநில அரசுகள் மெத்தனம் காட்டியதால், நாளடைவில் தளர்வடைந்து, சாதி, மதங்களை பிரதிபலிக்கும் வகையில் பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள்...