கர்நாடகா ஆட்டோ குண்டு வெடித்த சம்பவத்தில் சிக்கிய நபருக்கு கோவை கார் குண்டு வெடிப்பிலும் தொடர்பா? பரபரப்பு தகவல்கள்…
https://patrikai.com/is-mangaluru-auto-blast-accused-shareeq-involved-in-kovai-car-bomb-blast-home-raided-shocking-information/ via @[email protected]
#Karnataka #KarnatakaBlast #mangaloreblast #autoblast #Coimbatoreblast @[email protected]
கர்நாடகா ஆட்டோ குண்டு வெடித்த சம்பவத்தில் சிக்கிய நபருக்கு கோவை கார் குண்டு வெடிப்பிலும் தொடர்பா? பரபரப்பு தகவல்கள்…
பெங்களூரு: கர்நாடகாவில் ஆட்டோ குண்டு வெடித்த சம்பவத்தில், தீவரவாதிகளின் சதி இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும், குண்டுவெடிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஷரீக் என்பவர் கோவையில் சிம் கார்டு வாங்கி இருப்பதும், கோவையில் சில நாட்கள் தங்கியிருந்ததும் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது. சமீபத்தில் கோவை உக்கடம் டவுன்ஹால் பகுதி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் முழுவதும் சேதமடைந்ததோடு, காரில் இருந்த உக்கடம்...