கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை பெறுவதில் சிக்கல் நீடிப்பு – நாளை மீண்டும் விசாரணை https://patrikai.com/kallakurichi-student-postmortem-case-again-trial-tomorrow-in-chennai-high-court/ via @[email protected]

#KallakurichiStudentDeath #kallakurichiissue #MadrasHighCourt #madrashc

கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை பெறுவதில் சிக்கல் நீடிப்பு – நாளை மீண்டும் விசாரணை

சென்னை: கள்ளக்குறிச்சியில் மர்மமான முறையில் மரணம் அடைந்த மாணவியின் உடல் 2முறை உடற்கூறாய்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவியின் பெற்றோர், அவரது உடலை வாங்க மறுத்து வருகின்றனர். இதுதொடர்பாக காவல்துறை உயர்நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில் நாளை விசாரணை நடத்தப்படும் என அறிவித்து உள்ளது. கள்ளக்குறிச்சி மாணவியின் உடற்கூறாய்வின்போது, தங்களது தரப்பு மருத்துவமனை நியமிக்க வேண்டும் மாணவியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாடும்படி அறிவித்து, வழக்கை தள்ளுபடி செய்தது. இதனால் மாணவியன்...

www.patrikai.com

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விடுதி நடத்த அனுமதி பெறவில்லை! மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையர் தகவல்…
https://patrikai.com/kallakurichi-sakthi-school-not-get-permission-to-run-a-hostel-state-child-welfare-commissioner-information/ via @[email protected]

#KallakurichiStudentDeath #kallakurichiissue #hostel #ChildWelfare

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விடுதி நடத்த அனுமதி பெறவில்லை! மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையர் தகவல்…

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விடுதி நடத்த அனுமதி பெறவில்லை என இன்று ஆய்வு செய்த மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையர் தெரிவித்து உள்ளார். கள்ளக்குறிச்சி பள்ளியின் விடுதியில் தங்கியிருந்த மாணவியின் மர்ம மரணம், அதனால் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக கடந்த ஒரு வாரமாக காவல்துறை யினர், கல்வித்துறையினர்,  சிபிசிஐடி, சிறப்பு குழுவினர் என பல தரப்பினர் விசாரணைகளை நடத்தி வரும்  நிலையில், இன்று ஆய்வு மேற்கொண்ட மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி,...

www.patrikai.com

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடல் பிரேத பரிசோதனை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு https://patrikai.com/kallakurichi-school-girl-postmortem-issue-appeal-in-supreme-court/ via @[email protected]

#Kallakurichi #KallakurichiStudentDeath #student #Suicide #autopsy

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடல் பிரேத பரிசோதனை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

டெல்லி: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய தங்கள் தரப்பு மருத்துவரையும் நியமிக்க அனுமதிக்க வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய தங்கள் தரப்பு மருத்துவரையும் நியமிக்க வேண்டும் என்று மாணவியின் தந்தை ராமலிங்கம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறர். இந்த மனுவை இன்றே அவசர வழக்காக விசாரிக்க கோரி முறையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் உள்ள தனியார்...

www.patrikai.com

கள்ளக்குறிச்சி கலவரம்: அமைச்சர்கள் அன்பில் மகேஷ், எ.வ.வேலு, சி.வி.கணேசன் நேரில் ஆய்வு…. https://patrikai.com/kallakurichi-violence-minister-anbil-mahesh-ava-velu-cv-ganesan-inspection-on-the-school-premises/ via @[email protected]

#KallakurichiProtest #Kallakurichi #KallakurichiViolence #KallakurichiStudentDeath @[email protected] @[email protected] @[email protected]

கள்ளக்குறிச்சி கலவரம்: அமைச்சர்கள் அன்பில் மகேஷ், எ.வ.வேலு, சி.வி.கணேசன் நேரில் ஆய்வு….

கள்ளக்குறிச்சி: மாணவி மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி சூறையாடப்பட்டு வன்முறை ஏற்பட்டது இந்த விவரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய  நிலையில், கலவரம் நடத்த இடத்தை அமைச்சர்கள் அன்பில் மகேஷ், எ.வ.வேலு, சி.வி.கணேசன் ஆகியோர் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தனர்.  அப்பாது பெற்றோர்கள் தரப்பில் பள்ளியை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி மரணத்தை...

www.patrikai.com

கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு ‘இவர்கள்’ காரணமா? Are 'these people' the cau... https://youtu.be/nrn1u0bA5g0 via @[email protected]

#Kallakurichi #KallakurichiViolence #KallakurichiStudentDeath

கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு ‘இவர்கள்’ காரணமா? Are 'these people' the cause of Kallakurichi riots?

YouTube

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: மீண்டும் பிரதே பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு https://patrikai.com/madras-hc-orders-2nd-autopsy-of-kallakurichi-students-whose-death-by-suicide-sparked-violence/ via @[email protected]

#KallakurichiStudentDeath #Srimathi #Autopsy #Kallakurichi #student #Suicides #MadrasHighCourt #madrashc

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: மீண்டும் பிரதே பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார்....

www.patrikai.com
திமிர்” பிடித்த பள்ளிகளுக்கு..

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு "திமிர்" பிடித்த பள்ளிகளுக்கு.. ஒரு குழந்தை என்பது பெற்றெடுத்த அப்பா அம்மா மட்டுமின்றி தாத்தா பாட்டி சித்தப்பா மாமா என அத்தனை உறவு முறைகளுக்கும், வெறும் இன்னொரு ஜீவன் அல்ல. அளவற்ற பாசத்தால் ஏகப்பட்ட கனவுகளால் கட்டப்பட்ட ஒரு கோட்டை. வம்சத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வந்த குலவிளக்கு. அதனால்தான் ஒவ்வொரு குழந்தையின் மீதும் கணவனும் மனைவியும் தங்களுக்கு இடையிலான நெருக்கத்தைத்கூட குறைத்துக் கொண்டு சதா...

www.patrikai.com

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்: தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு… https://patrikai.com/kallakurichi-violence-madras-hc-orders-in-tn-govt-to-investigation-must-be-done-by-cb-cid-postmortem-should-be-conducted-by-a-team-of-3-doctors-and-severe-action-against-social-media/ via @[email protected]

#KallakurichiViolence #Srimathi #kaniyamoor #KallakurichiStudentDeath #MadrasHighCourt #madrashc