700 ஆண்டு வழக்கம் ஒழிந்தது… கேரள கிராமத்தில் உள்ள ஆலயத்திற்குள் அனைவரும் நுழைய அனுமதி… https://patrikai.com/all-are-allowed-to-enter-a-temple-in-kerala-village-700-year-old-custom-shuns/ via @[email protected]

#keralamodel #Kasargod #Kakkat #religious #Harmony

700 ஆண்டு வழக்கம் ஒழிந்தது… கேரள கிராமத்தில் உள்ள ஆலயத்திற்குள் அனைவரும் நுழைய அனுமதி…

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கக்கட் புதிய வீடு ஸ்ரீ விஷ்ணுமூர்த்தி ஆலயத்திற்குள் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் கிருத்துவர்கள், இஸ்லாமியர்கள் என அனைவரையும் கோயிலுக்குள் நுழைய அனுமதி வழங்கியுள்ளது. கண்ணூர் அருகில் உள்ள மடிகை பஞ்சாயத்தில் உள்ள இந்த கோயிலுக்குள் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர வெளியாட்கள் யாரையும் இதுவரை அனுமதித்ததில்லை. இந்த நிலையில், கோயிலுக்குள் அனைத்து சமூகத்தைச் சார்ந்தவர்களையும் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களையும் அனுமதிப்பது குறித்து கோயில் நிர்வாகக் குழு விவாதித்தது. 'தேவ பிரசன்னம்'...

www.patrikai.com