காளி பட போஸ்டரை திரும்பப்பெற லீனா மணிமேகலைக்கு கனடா இந்தியா தூதரகம் அறிவுறுத்தல்… https://patrikai.com/canada-india-embassy-instructs-leena-manimekalai-to-return-kali-movie-poster/ via @[email protected]
#kaaliposter #KaaliPosterControversy #LeenaManimekalai #leena @[email protected]
காளி பட போஸ்டரை திரும்பப்பெற லீனா மணிமேகலைக்கு கனடா இந்தியா தூதரகம் அறிவுறுத்தல்…
லண்டன்: சர்ச்சைக்குரிய வகையில், புகைபிடிக்கும் வகையிலான காளி போஸ்டரை வெளியிட்ட இயக்குனர் லீனா மணிமேகலை, மத உணர்வுகளை தூண்டும்விதமாக இருப்பதால், அதை திரும்ப பெற வேண்டும் என கனடாவில் உள்ள இந்திய தூதரகம் அறிக்கைமூலம் அறிவுறுத்தி உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இயக்குநர் லீனா மணிமேகலை. இவர் தற்போது கனடாவின் டொரண்டோ பகுதியில் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் அவர் தனது காளி என்ற திரைப்படத்தின் போஸ்டரை அவர் பகிர்ந்திருந்தார். கனடா நாட்டின் டொரண்டோவில் உள்ள அகா கான்...