#திமுக செய்திதொடர்பாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் தற்காலிக நீக்கம் https://patrikai.com/ks-radhakrishnan-suspended/ via @[email protected]

#DMK #KSRadhakrishnan #Suspension @[email protected] @[email protected] @[email protected]

திமுக செய்திதொடர்பாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் தற்காலிக நீக்கம்

சென்னை: திமுக செய்திதொடர்பாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சி கட்டுப்பட்டை மீறி, அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதால், திமுக செய்திதொடர்பாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் சஸ்பென்ட் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

www.patrikai.com

ஈ.விகே.சம்பத் ஆர்.வி.சுவாமிநாதன் சோ.அழகர்சாமி! கே.எஸ்.ராதாகிருஷ்ணன் https://patrikai.com/evksampath-rvswaminathan-so-alagarsamy-article-by-dmk-spokesperson-ks-radhakrishnan/ via @[email protected]

#EVKSampath #KSRadhakrishnan @[email protected] @[email protected]

#ஈ.விகே.சம்பத் #ஆர்.வி.சுவாமிநாதன் #சோ.அழகர்சாமி! கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

#ஈ.விகே.சம்பத் #ஆர்.வி.சுவாமிநாதன் #சோ.அழகர்சாமி நெட்டிசன் திமுக செய்தி தொடர்பாளர்  - கே.எஸ்.ராதாகிருஷ்ணன் முகநூல் பதிவு ———————————— இன்று காலை நடை பயணம் செல்லும்போது ஈவிகே சம்பத் அவர்களுடைய பிறந்தநாள் என்றும், நெருக்கமாக இருந்து, அவருக்கு எதிராகவே சட்டமன்றத்தில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவரான கோவில்பட்டி சோ.அழகிரிசாமி அவர்களின் நினைவு நாள், அத்தோடு மத்திய முன்னாள் அமைச்சர் ஆர்.வி.சுவாமிநாதன் (ஆர்விஎஸ்) நினைவெல்லாம் நினைவுக்கு வந்தது. காமராஜர் காலத்தில், நாங்களெல்லாம் அரசியலில் இருந்தபொழுது, ஈவிகே சம்பத் அவர்களோடு...

www.patrikai.com