#Kerala’s cultural icon and #legendary playback singer #KJYesudas celebrates his #84th birthday
கே.ஜே. ஜேசுதாஸ் 83 வது பிறந்தநாள்: மலரே குறிஞ்சி மலரே...
https://patrikai.com/k-j-yesudas-83rd-birthday-malare-kurinji-malare-ezhumalai-venkatesan/
#KJYesudas #Yesudas #HBDKJYesudas #Music #melody_king @[email protected]
நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு... மலரே குறிஞ்சி மலரே... அது என்னவோ தெரியவில்லை ஏகப்பட்ட. எவர்கிரீன் ஹிட் பாடல்கள் இருந்தாலும் இந்தப் பாடல் தான் முதல் முதலாக ஜேசுதாஸ் என்ற நாதத்தை திரும்பத் திரும்ப கேட்க வைத்தது.. விவித பாரதி மற்றும் திருமண வீடுகளைத் தவிர வேறு சினிமா பாடல்களை கேட்க முடியாத காலகட்டம்.. பாடல் காதில் விழும் இடங்களில் எல்லாம் ஒரு ஸ்டாப்பிங். கமல் கன்னட மஞ்சுளா நடித்த மாலை சூடவா...