கொடநாடு வழிப்பறி கொலையில் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்! சசிகலா https://patrikai.com/v-k-sasikala-demands-that-those-involved-in-the-kodanad-heist-cum-murder-be-brought-to-justice/ via @[email protected]
#KodanadCase #heist #Murder #robbery #JusticeOnKodanadCase #VKSasikala #Sasikala
கொடநாடு வழிப்பறி கொலையில் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்! சசிகலா
சென்னை: கொடநாடு வழிப்பறி கொலையில் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அதிமுக தற்காலிக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விகே சசிகலா வலியுறுத்தியுள்ளார். மர்மமான முறையில் இறந்த காவலர் ஓம் பகதூர் உள்ளிட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று சசிகலா கூறியுள்ளார். கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக, சசிகலா வீட்டுக்கு சென்ற விசாரணை நடத்தி வந்த மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை இரண்டு நாளாக விசாரணை நடத்தியது. நேற்று சசிகலாவிடம் 6...