கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி சந்தேக மரணத்திற்கு நீதி கேட்டும், குற்றம்சாட்டப்பட்டவர்களின் ஜாமீனை ரத்து செய்யவும் வலியுறுத்தி #AIDWA டிஜிபி அலுவலக முற்றுகைப் போராட்டத்தின்போது ஸ்ரீமதி தாய் பேசியது #JusticeForSrimathi More: https://youtu.be/sN2YQLoyssA












