காண்டிராக்டர் தற்கொலை எதிரொலி: கமிஷன் வாங்கிய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பெயரை வெளியிடுவோம் என கர்நாடக ஒப்பந்ததாரர்கள் எச்சரிக்கை…
https://patrikai.com/we-will-reveal-the-name-of-4-5-highly-corrupt-ministers-and-10-15-mlas-in-the-next-3-4-days-karnataka-contractors-association/ via @[email protected]

#SanthoshPatil #BJP #Karnataka #JusticeForSantoshPatil #KSEshwarappa @[email protected]

காண்டிராக்டர் தற்கொலை எதிரொலி: கமிஷன் வாங்கிய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பெயரை வெளியிடுவோம் என கர்நாடக ஒப்பந்ததாரர்கள் எச்சரிக்கை…

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில், அமைச்சர் 40 சதவிகிதம் கமிஷன் வாங்குவதாக கூறிய, காண்டிராக்டர்  திடீரென தற்கொலை செய்து கொண்ட நிலையில், சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல், தங்களிம் கமிஷன் பெறும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பெயரை வெளியிடு வோம் என ஒப்பந்ததாரர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீலை தற்கொலை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது உடுப்பி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு...

www.patrikai.com