‘அமைச்சர் அன்பில் மகேஸ் ஃபெயில்!’ என செய்தி வெளியிட்ட ஜூவி-யை எரித்த உயதநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தினர்…
https://patrikai.com/minister-anbil-mahesh-fail-udhayanidhi-stalin-fans-club-burnt-the-junior-vikatan-magazine/ via @[email protected]

#TamilNadu #School #education #JuniorVikatan @[email protected] @[email protected] @[email protected]

‘அமைச்சர் அன்பில் மகேஸ் ஃபெயில்!’ என செய்தி வெளியிட்ட ஜூவி-யை எரித்த உயதநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தினர்…

கோவை; அமைச்சர் ஃபெயில்!சொதப்பலில் பள்ளிக்கல்வித்துறை என பிரபல வார இதழான ஜூனியர் விகடன் செய்தி வெளியிட்டிருந்தது. இதை கண்டித்து, அன்பில் மகேஷ் நண்பரான, முதல்வரின் மகன் நடிகரும் எம்எல்ஏவுமான  உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தினர், கோவை தெற்கு தாசில்தான் அலுவலகம் முன்பு ஜூனியர் விகடன் இதழை எரித்து போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொங்கு மண்டலத்தில் அரசுப்முறை பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில்,  அமைச்சர் அன்பில் மகேஷ் குறித்து  செய்தி வெளியிடப்பட்டிருந்தது....

www.patrikai.com

ஜி-ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்திடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்! சாதிக் பாட்ஷா கூட்டாளி கைது… https://patrikai.com/sadiq-badshahs-accomplice-kevin-arrested-g-square-construction-company-threatened/ via @[email protected]

#gsquare #RealEstate #Chennai #JuniorVikatan @[email protected] @[email protected]

ஜி-ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்திடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்! சாதிக் பாட்ஷா கூட்டாளி கைது…

சென்னை: தென்சென்னையில் விளம்பரங்களால் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள பிரபல கட்டுமான நிறுவனமானமான ஜி-ஸ்கொயர் நிறுவனத்தினடம் ரூ.50லட்சம் கேட்டு மிரட்டியதாக, சாதிக் பாட்ஷாவின் நெருங்கிய கூட்டாளி ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு  முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக்பாட்சா தற்கொலை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு...

www.patrikai.com
சில நாட்கள் முன்பு வெளியான கட்டுரையை முடிக்கும்போது, ‘எங்கோ இருந்துகொண்டு, அடிக்கடி விரிவான வீடியோ காட்சிகளை வெளியிடும் நித்யானந்தா, இதுகுறித்தும் விரிவான விளக்கம் வெளியிடுவாரா?’ எனக் கேட்டிருந்தோம். செய்தி வெளிவந்த சில மணி நேரத்திலேயே நித்யானந்தாவிடமிருந்து விளக்க வீடியோ வெளியாகியுள்ளது. #Nithyananda #JuniorVikatan https://www.vikatan.com/government-and-politics/crime/nithyananda-clarifies-his-situation-regarding-recent-crime-cases-against-him
"எவ்வளவு நாளைக்குத்தான் அடிப்பாங்கனு பார்ப்போம்!" - நள்ளிரவில் கலகலத்த நித்தியானந்தா

‘யு டியூப்’ மூலம் நேற்று நள்ளிரவு நேரலையாக பேசிய நித்தியானந்தா, தான் பிடதியில் இல்லை என்பதையும், தன் மீது விழும் தாக்குதல்கள் விரைவிலேயே நொறுங்கிப் போகும் என்றும் கூறியுள்ளார். -Nithyananda clarifies his situation regarding recent crime cases against him