பணிந்தார் டிரம்ப்: ஜனவரி 20ந்தேதி அமெரிக்க அதிபராக பதவி ஏற்கிறார் ஜோ பைடன்...
https://www.patrikai.com/donald-trump-publicly-acknowledged-that-he-would-leave-office-on-january-20-for-the-first-time-joe-biden-wins-will-be-sworn-in-as-us-president-on-jan-20/ @[email protected] #publicly #acknowledged #leaveoffice @[email protected] #USPresidentialElection #USPresident #January20th2021
பணிந்தார் டிரம்ப்: ஜனவரி 20ந்தேதி அமெரிக்க அதிபராக பதவி ஏற்கிறார் ஜோ பைடன்…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், அவர் வரும் 20ந்தேதி நாட்டின் 16வது அதிபராக முறைப்படி பதவி ஏற்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அதிபர் டிரம்ப் தனது பதவியை 20ந்தேதி ராஜினாமா செய்வதாக முதன்முளையாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த அதிபர் டிரம்ப், அதை ஏற்க மறுத்து பல்வேறு சர்ச்சைக்குரிய வகையிலான கருத்துக்களை தெரிவித்து வந்தார். ஒரு கட்டத்தில் நீதிமன்றத்தின்...