போலீஸ் உடையில் மாணவர்களைத் தாக்கியது யார்? பகீர் பின்னணி!
#CAA #JamiaProtest #JamiaStudents #DelhiPolice
https://tamil.asiavillenews.com/article/jamia-students-cab-protest-attack-10-arrested-24458
டெல்லி போலீஸ் உடையில் மாணவர்களைத் தாக்கியது யார்? பகீர் பின்னணி!

சிவப்பு டி ஷர்ட், நீல ஜீன்ஸ் பேன்ட், ஊதா ஷூ என ஒரே மாதிரியாக இருந்த அந்த மர்ம நபர்கள் காவலர்களின் சீருடையை அணிந்திருந்தனர். ஆனால், அதில் ஒருவர் இருசக்கர வாகனத்துக்கான ஹெல்மெட் அணிந்திருந்தார். மற்றவரின் ஹெல்மெட்டும் வித்தியாசமாக இருந்தது. இவர்களைத்தான் யாரெனத் தெரியவில்லை என காவல் துறை கூறுகிறது. உடன் இருக்கும்போது அவர்கள் பற்றி சந்தேகம் ஒரு காவலருக்குக் கூட எழவில்லையா எனக் கேள்வி எழுந்துள்ளது.

”ஜே.எம்.இ பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்படவில்லை” டெல்லி போலீஸ் தகவல்

”வன்முறைக்குக் காரணமான சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் மாணவர்கள் இல்லை” எனக் கூறியிருக்கிறது டெல்லி காவல் துறை

#Hyderabad
Let's show our solidarity
Please share this.
Students Union of
@[email protected]
plan a massive protest rally to #Gachibowli stadium from 5 pm in support of #JamiaMilia students. University of #Hyderabad stand in solidarity with the #JamiaStudents #CAAProtests

RT @[email protected]

Dilli Police ki ek bimaari,
Tis Hazari, Tis Hazari!

Come on Delhi lawyers, show some solidarity with #JamiaStudents , #AMUStudents and all those fighting for our constitutional values.

🐦🔗: https://twitter.com/VakashaS/status/1206493906289848320

Vakasha Sachdev on Twitter

“Dilli Police ki ek bimaari, Tis Hazari, Tis Hazari! Come on Delhi lawyers, show some solidarity with #JamiaStudents , #AMUStudents and all those fighting for our constitutional values.”

Twitter

Dilli Police ki ek bimaari,
Tis Hazari, Tis Hazari!

Come on Delhi lawyers, show some solidarity with #JamiaStudents , #AMUStudents and all those fighting for our constitutional values.

Dilli Police ki ek bimaari,
Tis Hazari, Tis Hazari!

Come on Delhi lawyers, show some solidarity with #JamiaStudents , #AMUStudents and all those fighting for our constitutional values.

@[email protected]