ஜெய்பீம் படக்குழுவுக்கு வன்னியர் சங்கம் கண்டனம் https://patrikai.com/vanniyar-sangam-condemns-jaybeam-film-crew/ via @[email protected]

#JaiBheem #JaiBhimMovie #JaiBhimTrailer #JaiBhimOnPrime #vanniyar @[email protected]

ஜெய்பீம் படக்குழுவுக்கு வன்னியர் சங்கம் கண்டனம்

சென்னை:  'ஜெய்பீம்’ திரைப்பட காட்சிக்கு வன்னியர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞரை காவல்துறை விசாரணை என்ற பெயரில் கொடூரமாகக் கொலை செய்திருக்கிறது என்ற உண்மையைக் காட்டுவதை விட அந்தப் படுகொலையை அரங்கேற்றியது ஒரு வன்னியர் என்ற பொய்யை நிலைநாட்டுவதற்காகத் தான் பாடுபட்டு இருக்கிறது. சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கி, வன்னியர் மக்களிடம் படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும். ஒடிடி தளத்தில் வெளிவந்துள்ள ஜெய்பீம் என்ற திரைப்படத்தில் மிகவும் கீழ்த்தரமான முறையில் வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் சமூக குறியீடுகளும், உரையாடல்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன. அந்தக் கதையில் மிகக் கொடூரமான வில்லனாகக் கட்டப்படுகின்ற சப்-இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் லாக்கப்பில் தான் செய்த...

www.patrikai.com