ஜெய்பீம் படத்திற்காக வாங்கிய சம்பளத்தை சூர்யாவுக்கு திருப்பி அனுப்பினார் எழுத்தாளர் கண்மணி குணசேகரன்
https://patrikai.com/writer-kanmani-gunasekara-has-returned-the-salary-he-got-for-jaybhim-movie-to-surya/ via @[email protected]
#Jaibhim #JaiBhimControversy @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
ஜெய்பீம் படத்திற்காக வாங்கிய சம்பளத்தை சூர்யாவுக்கு திருப்பி அனுப்பினார் எழுத்தாளர் கண்மணி குணசேகரன்
2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் சூர்யா நடித்து வெளியான படம் ஜெய்பீம் இத்திரைப்படத்தை த.செ. ஞானவேல் இயக்கியிருந்தார். உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக கூறப்பட்ட படத்தில் இடம்பெற்ற காட்சிகளும் நிகழ்வுகளும் உண்மைக்கு மாறாக வன்னிய சமூகத்தை இழிவு படுத்தும் விதமாக இருப்பதாகக் கூறி பா.ம.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த கதையை திரைப்படம் ஆக்கும் பணியில் உதவிய எழுத்தாளர் கண்மணி குணசேகரன் சூர்யாவின் தாயரிப்பு நிறுவனம் சார்பில் தனக்கு வழங்கிய சம்பளத்தை அவருக்கு...