சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவுக்கு சர்ச்சைக்குரிய ஜெகதீஷ் குமார் நியமனத்தை ரத்து செய்! #JNUVCJagadeshKumar #JNUVC #MadrasUniversity More: http://bit.ly/32ZOc6Q
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவுக்கு சர்ச்சைக்குரிய ஜெகதீஷ் குமார் நியமனத்தை ரத்து செய்!

தற்போது காலியாக உள்ள சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் சம்பந்தமான தேடுதல் குழுத் தலைவராக புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் நியமிக்கப்பட்டு இ…