மத்திய அரசின் ஒப்பந்தக்கால வேலைவாய்ப்பு முறைக்குத் தமிழ்நாட்டின் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு! http://tnlabour.in/news/6890 #IndustrialStandingOrderAmendment #FixedTermEmployment #CentralTradeUnions #FixedTermContracts #ContractWorkers #labourreforms #தமிழ் #News #FTE
மத்திய அரசின் ஒப்பந்தக்கால வேலைவாய்ப்பு முறைக்குத் தமிழ்நாட்டின் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு!
மத்தியத் தொழிற்சங்கங்களும், மாநில- பிராந்திய தொழிற்சங்கங்களும் ஒன்று சேர்ந்து BJP அரசின் தொழிலாளர் சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. ஒப்பந்தக்கால வேலைவாய்ப்புக்கு ( Fixed Term Emplo…