Happy birthday, @[email protected]

Thanks for raising your voice for the ones who really need it. #IndianFarmersHumanRights

#HappyBirthdayRihanna

சுதந்திரப் போராட்டத்தில் தூக்குக் கயிற்றை முத்தமிட்டு வீர மரணம் அடைந்த தோழர் மாவீரன் பகத்சிங் அவர்களின் சகோதரர் மகள் குர்மித் கவுர் போராடும் விவசாயிகளுடன் கலந்து களமாடி கொண்டிருக்கிறார். #FarmBills2020 #FarmersProtest #StandWithFarmers #RepealFarmLaws #IndianFarmersHumanRights
விவசாயிகள் போராட்டம் வெற்றி பெறும் வரை தொடரும். அச்சமில்லை...! அச்சமில்லை...!! அச்சம்மென்பது இல்லையே...!!! - தோழர் @[email protected] அகில இந்திய இணைச் செயலாளர் #AIKS #FarmBills2020 #FarmersProtest #StandWithFarmers #RepealFarmLaws #IndianFarmersHumanRights
இரும்பு வேலிகளுக்கு அருகே ரோஜா செடிகளை நடும் விவசாயிகள்.... பாஜக அரசின் காவல்துறைக்கு பதிலடி....
#FarmBills2020 #FarmersProtest #StandWithFarmers #RepealFarmLaws #IndianFarmersHumanRights
போராடும் விவசாயிகளுக்கு தண்ணீர் தர மறுக்கும் மோடி அரசுக்கு "தலையால் சுமந்து தண்ணீர் தருவோம்" என அங்கன்வாடி ஊழியர்கள் பதிலடி... சிங்கு பார்டரில் குடிநீர் சுமந்து செல்லும் காட்சி... #FarmersAreIndia #FarmerProtests #StandWithFarmers #RepealFarmLaws #IndianFarmersHumanRights
வெளிநாடுகளின் சதி என்று இந்தியாவை சிறுமைபடுத்தும் மத்திய அரசால் உண்மையை மறைக்க முடியாது... - தோழர் பிருந்தா காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
#FarmBills2020 #FarmersProtest #StandWithFarmers #RepealFarmLaws #IndianFarmersHumanRights #GretaThunberg
அரசுக்கு அதிகாரம் வழங்கியவர்கள் மக்கள். அரசு மக்களைக் காக்க வேண்டுமே தவிர, பெருநிறுவனங்களை அல்ல... - வெற்றிமாறன், திரைப்பட இயக்குநர். @[email protected]
#FarmBills2020 #FarmersProtest #StandWithFarmers #RepealFarmLaws #IndianFarmersHumanRights
நாட்டுப்பற்றை பற்றி பேச உங்களுக்கு அருகதை இல்லை...
இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் நேசிப்பவர்கள் அனைவரும் விவசாயிகள் பக்கம் நிற்கிறார்கள். - பிரகாஷ்ராஜ், திரைக் கலைஞர் @[email protected]
#FarmBills2020 #FarmersProtest #StandWithFarmers #RepealFarmLaws #IndianFarmersHumanRights
கிரேடா தன்பெர்க் மீது வழக்கு; இந்தியாவிற்கே அவமானம்!
தில்லி காவல்துறை ஆணையர் ராஜினாமா செய்ய வேண்டும்! - தோழர் சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர், சிபிஐ(எம்)
#FarmBills2020 #FarmersProtest #RepealFarmLaws #StandWithFarmers #IndianFarmersHumanRights #GretaThunberg
எந்த அதிகாரத்தின் கைகளில் நீங்கள் கூலிகளாக இருக்கிறீர்களோ அந்த கைகளால் கூட தூக்கி நிறுத்த முடியாத கறாரான தராசு - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #FarmersAreIndia #FarmersProtest #RepealFarmLaws #StandWithFarmers #IndianFarmersHumanRights