Alajuelense: Ian Lawrence debe aprender de Ian Smith
El fútbol es un deporte de detalles, de momentos que pueden definir la carrera de un jugador para bien o para mal. En la actualidad, Ian Lawrence, lateral izquierdo de Alajuelense, se encuentra en el ojo del huracán. La afición manuda no es conocida precisamente por su paciencia, y las críticas hacia Lawrence no han […]
#Alajuelense #Deportes #IanLawrence #IanSmith
https://elmundo.cr/deportes/alajuelense-ian-lawrence-debe-aprender-de-ian-smith/
#TheNewsQuiz Series 111 Episode 6
My favourite bit at 13m40s was when Ian said, "It does seem like a weird coincidence, or very intelligent from the aliens, that they only ever abduct the sort of people no one would believe."
#Andy Zaltzman quizzes the week's news. Providing the answers are #IanSmith, #AliceFraser, #AnushkaAsthana, and #AndyHamilton.
Andy & the panel find out what's up with WhatsApp, what is our chequebook bouncing on, and what's the latest on UFOs.
கிரிக்கெட் உலகில் தோனியை மிஸ் செய்யாமல் எப்படி இருக்க முடியும் என்று நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் இயான் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் உலகில் தோனியை மிஸ் செய்யாமல் எப்படி இருக்க முடியும் என்று நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் இயான் ஸ்மித் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இயான் ஸ்மித் "தோனியை கிரிக்கெட் உலகில் மிஸ் செய்யாமல் எப்படி இருக்க முடியும். அவர் ஒரு சிறந்த தலைவர், மிகப் பெரிய ஆட்டக்காரர். 2019 உலகக் கோப்பையை கிட்டத்தட்ட இந்தியாவுக்கு வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு அணியைக் கொண்டு சென்றவர். நான் அவரை மிகவும் நேசிக்கிறேன், அவரைப் பற்றி பேசுவது மிகவும் பிடிக்கும். ஆனால் காலம் என்று ஒன்று இருக்கிறது. இது இளைஞர்களுக்கான நேரம் என்பதையும் நாம் உணர வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். "ஆசியக் கோப்பை நடத்தும் இடத்தை இன்னும் முடிவு செய்யவில்லை"- ஈசான் மணி கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா நியூசிலாந்துக்கு இடையேயான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் தோனி ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பிறகு அவர் எந்தக் கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இதனால் அவரின் ஓய்வு முடிவு குறித்த சலசலப்புகள் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தன. இந்தச் சமயத்தில் பிசிசிஐ வெளியிட்ட இந்திய வீரர்களின் பட்டியலிலும் தோனியின் பெயர் இடம் பெறாமல் இருந்தது. இதனால் மிகுந்த வேதனை அடைந்த தோனி ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை சமூகவலைத்தளங்களில் கொட்டித்தீர்த்தனர். இருப்பினும், அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவார் என்பதால் அதனை காணும் உற்சாகத்தில் ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர். ஐபிஎல் கோப்பையை தட்டி தூக்க திட்டம் போடும் டெல்லி கேபிடல்ஸ் ! இந்நிலையில் 13 ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் மார்ச் 29 ஆம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. 8 அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் போட்டி அட்டவணை நேற்று வெளியானது. அதனால் ரசிகர்கள் மத்தியில் இப்போதே ஐபிஎல் ஜுரம் தொற்றிக்கொண்டது. இதில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்தப் போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.