This lad #RishabhPant is a curious talent. He is playing as a wicket keeper batsman, his performance as a wicket keeper was pretty avg n now as a batsman playing excellently. If he bats for one more session like this, it will be exceptional.
This lad #RishabhPant is a curious talent. He is playing as a wicket keeper batsman, his performance as a wicket keeper was pretty avg n now as a batsman playing excellently. If he bats for one more session like this, it will be exceptional.
ஜடேஜா இல்லாத குறை - 407 ரன்களை இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா!
https://www.patrikai.com/australia-set-407-runs-as-target-for-india-to-win-sydney-test/ #AustraliavsIndia #SydneyTest #Target #INDvsAUSTest
சிட்னி: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா வெற்றி பெறுவதற்கு 407 ரன்களை இலக்கு நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய அணி. தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்களை எடுத்துள்ளது. நாளை ஒருநாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில், இந்திய அணி வெற்றிபெற இன்னும் 309 ரன்களை எடுக்க வேண்டியுள்ளது. கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ளன. இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியில், லபுஷேன், ஸ்மித்,...
நிலைகொண்டு ஆடும் ஆஸ்திரேலிய அணி - இந்தப் போட்டியில் சாதிப்பாரா ஸ்மித்?
https://www.patrikai.com/australia-is-now-seeming-in-strong-position-in-sydney-test-against-india/ #Australia #seeming #strong #position #SydneyTest #against #india #INDvsAUSTest
சிட்னி: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், முதலில் களமிறங்கியுள்ள ஆஸ்திரேலிய அணி, முந்தையப் போட்டிகளைப்போல், விக்கெட்டுகளை விரைவாக இழக்காமல், நிலைக்கொண்டு ஆடி வருகிறது. டேவிட் வார்னர் மட்டும் 5 ரன்களில் ஆட்டமிழக்க, துவக்க வீரர் வில் புகோவ்ஸ்கி 62 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். தற்போது மூன்றாவது வீரரான லபுஷேனும் அரைசதம் அடித்துள்ளார். 110 பந்துகளை சந்தித்த மார்னஸ், 54 ரன்களை அடித்து களத்தில் உள்ளார். அவருடன், நான்காவது விக்கெட்டாக ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித், 30...
3வது டெஸ்ட் முதல் நாள் ஆட்டநேர முடிவு - ஆஸ்திரேலியா 166/2
https://www.patrikai.com/australia-is-166-2-at-first-day-stumps/ #Australia #firstday #stumps #Cricket #INDvsAUSTest #IndiavsAustralia
சிட்னி: இந்தியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களை எடுத்துள்ளது. கடந்த 2 டெஸ்ட் போட்டிகளில், முதல் நாளிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிட்ட ஆஸ்திரேலிய அணி, இந்தப் போட்டியில் மீண்டு வந்துள்ளதாய் காட்சியளிக்கிறது. துவக்க வீரர் புகோவ்ஸ்கி 62 ரன்களை அடித்து அவுட்டானார். டேவிட் வார்னர் 5 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். ஆனால், மார்னஸ் லபுஷேனும், ஸ்மித்தும்...
Latest updates on Breaking News,Latest tamil news,Tamil News headlines,Tamil Politics news ,Tamil World news, Sports news