பிரிக்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் தனுஷ்-க்கு சிறந்த நடிகருக்கான விருது
https://patrikai.com/actor-dhanush-bags-best-actor-award-in-brics-film-festival/ via @[email protected]
#IFFI2021 #IFFIAwards #BRICS #BRICSFilmFestival #Asuran #Dhanush #BestActor @[email protected]
பிரிக்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் தனுஷ்-க்கு சிறந்த நடிகருக்கான விருது
அசுரன் திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் தனுஷ்-க்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. தாதா சாகேப் பால்கே விருது வாங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-துடன் அதே மேடையில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வாங்கிய தனுஷ் பிரிக்ஸ் சர்வதேச திரைப்பட விழாவிலும் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். https://twitter.com/dhanushkraja/status/1465017714536189956 கோவா-வில் நடைபெற்ற 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நேற்று நிறைவடைந்தது, நிறைவு விழாவின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. "இந்த கௌரவத்தை வழங்கிய நடுவர் குழுவுக்கு நன்றி" தெரிவித்து...