Kuldeep Yadav hits a career-best 14th in ICC Test bowling. Yashasvi Jaiswal & KL Rahul also climb. Rashid Khan reclaims No. 1 ODI bowling rank https://english.mathrubhumi.com/sports/cricket/kuldeep-yadav-icc-test-rankings-rise-e30wa2rk?utm_source=dlvr.it&utm_medium=mastodon #ICCTestRankings #testcricket #kuldeepyadav
Rishabh Pant : बिना खेले ही ऋषभ पंत को ICC Test Rankings में हुआ फायदा, इतने स्थान की लगाई छलांग ! https://news80bharat.com/rishabh-pant-gained-in-icc-test-rankings-without-playing/ #CricketNewsHindi, #Icc, #ICCBattingTestRankings, #IccTestRankings, #IndianBatsmanInIccTestRankings, #Pant, #PantTestRankings, #Rankings, #RishabhPant, #RishabhPantCareer, #RishabhPantTestRankings, #RishabhTestRankings, #SportsNewsHindi
Rishabh Pant : बिना खेले ही ऋषभ पंत को ICC Test Rankings में हुआ फायदा, इतने स्थान की लगाई छलांग ! - News80 Bharat

Rishabh Pant ICC Test Rankings: आईसीसी ने बल्लेबाजों की नई टेस्ट रैंकिंग जारी कर दी है। इसमें भारतीय बल्लेबाज ऋषभ पंत को फायदा हुआ है। जबकि वह पिछले एक साल से

News80 Bharat

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான பேட்டிங் தரவரிசை வெளியிட்டுள்ள நிலையில் அதனை யஸ்வேந்திர சாஹல் கிண்டலடித்துள்ளார்

http://bit.ly/2QaGjqy

#Icctestrankings #Batsmen #YuzvendraChahal

ஐசிசி ‘டெஸ்ட்’ கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை - சாஹலின் நையாண்டி

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான பேட்டிங் தரவரிசை வெளியிட்டுள்ள நிலையில் அதனை யஸ்வேந்திர சாஹல் கிண்டலடித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய கேப்டன் விராட் கோலி 928 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீஸ் ஸ்மித் 911 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், நியூஸிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் 822 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். 2வது டெஸ்ட்டிலும் சுருண்டது நியூஸிலாந்து - கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா 4வது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் மற்றும் 5வது இடத்தில் இந்திய வீரர் புஜாரா ஆகியோர் உள்ளனர். இதைத்தொடர்ந்து முறையே, பாபர் அசாம் (பாகிஸ்தான்), டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), ரஹானே (இந்தியா), ஜோ ரூட் (இங்கிலாந்து) மற்றும் குயிண்டான் டி காக் (தென் ஆப்ரிக்கா) ஆகியோர் உள்ளனர். இந்த தரவரிசையை குறிப்பிட்டு கிண்டலடித்துள்ள இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹல், ஏன் முதல் பத்து இடங்களை மட்டும் வெளியீடுகின்றீர்கள் ? எனது பெயர் 11வது இடத்தில் இருக்கிறது என நகைச்சுவையாக கூறியிருக்கிறார். சாஹலின் இந்த கிண்டலை குறிப்பிட்டு, கிரிக்கெட் ரசிகர்கள் அவரையே கிண்டலடித்து வருகின்றனர்.