இந்தி திவாஸ் எதிர்த்து கர்நாடகாவில் முன்னாள் முதல்வர் குமாரசாமி தலைமையில் போராட்டம்… https://patrikai.com/jds-kumaraswamy-protest-against-karnataka-government-hindi-diwas-day-celebration/ via @patrikaidotcom@twitter.com

#hindiday #hindilanguage #HindiDiwas2022 #hindidivas #HindiImposition #Karnataka #protest @hd_kumaraswamy@twitter.com

இந்தி திவாஸ் எதிர்த்து கர்நாடகாவில் முன்னாள் முதல்வர் குமாரசாமி தலைமையில் போராட்டம்…

கரூர்: இந்தி தினத்தை எதிர்த்து கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் போராட்டம் நடத்தினார். அதுபோல வாட்டாள் நாகராஜ் தலைமையில்,  கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். செப்டம்பர் 14ந்தேதியான இன்று  இந்தி திவாஸ் கொண்டாடப்படுகிறது. இந்தியை தேசிய மொழியாக அறிவித்துள்ள பாஜக அரசு, அதை நாடு முழுவதும் பயன்படுத்தும் வகையில், இந்தி திணிப்பு செய்து வருகிறது. இதற்கு பல மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், இன்று இந்தி திவாஸ் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து...

www.patrikai.com