🌸007: "The ultimate ideal is when the sword disappears altogether. The warrior embraces all around him. The desire to kill is gone. Only peace remains."
🗡️ Hero (2002). Zhang Yimou.

#HeroMovie #cinema #filmquotes #martialarts #chinesemovies #cinematicquotes #Peace #memories #movies #cinemamastodon #photography #asiancinema

"இந்திய சினிமாவிலேயே முதல்முறையாக..." - 'ஹீரோ' படக்குழுவின் அசத்தல் புரொமோஷன்!
#HeroMovie #Sivakarthikeyan #MoviePromotion #Kollywood
https://tamil.asiavillenews.com/article/sivakarthikeyan-hero-movie-first-look-released-and-promotion-started-23497
"இந்திய சினிமாவிலேயே  முதல்முறையாக..." - 'ஹீரோ' படக்குழுவின் அசத்தல் புரொமோஷன்!

சென்னையில் இருக்கும் பெரிய கட்டிடங்களில் ‘ஹீரோ’ படத்தின் லோகோவை லைட்டில் புரொஜெக்ட் செய்து விளம்பரப்படுத்தி வருகிறது 'ஹீரோ' படக்குழு. இந்திய சினிமாவிலேயே இதுபோன்று முதல்முறையாக விளம்பரப்படுத்தியது 'ஹீரோ' படத்துக்குத்தான் என சிலாகிக்கிறார்கள் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள்.

'டாக்டர்' என்னும் பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் நடிப்பதோடு நில்லாமல், தன்னுடைய 'சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்' சார்பில் தயாரிக்கவும் செய்கிறார் சிவகார்த்திகேயன்.
#Sivakarthikeyan #DoctorMovie #HeroMovie #Vinay #Kollywood
https://tamil.asiavillenews.com/article/sivakarthikeyan-next-movie-update-dev-22939
'ஹீரோ' நானே 'டாக்டர்' ஆனேன்.... - சிவகார்த்திகேயனின் அடுத்த படம் என்னன்னு தெரியுமா?
#Sivakarrthikeyan #HeroMovie #Kollywood
https://tamil.asiavillenews.com/article/namma-veetu-pillai-hero-sk14-to-next-movie-update-of-sivakarthikeyan-22686
'ஹீரோ' நானே 'டாக்டர்' ஆனேன்.... -  சிவகார்த்திகேயனின் அடுத்த படம் என்னன்னு தெரியுமா?

இயக்குநர் நெல்சன் சிம்புவை வைத்து இயக்கிய 'வேட்டை மன்னன்' திரைப்படம்தான் சிவகார்த்திகேயன் வெள்ளித்திரையில் நடித்த முதல் திரைப்படமாகும். இந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டதால், 'மெரினா' திரைப்படம்தான் சிவகார்த்திகேயனின் முதல் திரைப்படமாக கணக்கில் எடுத்துக்கொள்ள படுகிறது.

RT @[email protected]

நடிகர் #சிவகார்த்திகேயன் படத்திற்கு தடை.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் #ஹீரோ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற நடுவர் மையம் உத்தரவிட்டுள்ளது.
@[email protected]

#SunNewsSocial #SunNews #ActorSivakarthikeyan #HEROMovie