பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தினமும் சாப்பிடும் Lunch Box-ல் ஆரோக்கியமானவும் சுவையானதும் இருக்கணும் தான் ஆசை.
இன்று வாழைஇலைல சுத்தமான முறையில் செய்வோம் ஒரு Traditional Halwa 🍮✨
இது maida இல்லாம, preservatives இல்லாம, வீட்டிலேயே செய்ற ஒரு tasty & energetic
sweet.
Try pannunga – குழந்தைகள் repeat கேட்க்க வைக்கும்

#valaielaihalwa #lunchboxrecipe #schoolkidssnacks #healthyhalwa #kidslunchideas #tamilfoodvlog #traditionalsweets #bananaleafhalwa #kidsfavoritesnack #homemadesweet