Happy Birthday to the master of grand visuals & storytelling, Shankar Sir 🎂🎬 Wishing you many more blockbusters and milestones ahead. 🌟
Happy Birthday to the master of grand visuals & storytelling, Shankar Sir 🎂🎬 Wishing you many more blockbusters and milestones ahead. 🌟
பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கமல்…..!
https://patrikai.com/kamal-birthaday-wishes-to-shankar-stops-unwanted-gossips/ via @[email protected]
#HappyBirthdayShankar #kamalhassan @[email protected] @[email protected]
நேற்று (17.08.2021), இயக்குநர் ஷங்கர் தனது 58வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இவருக்குப் பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்த நிலையில் நடிகர் கமல்ஹாசன், "சினிமா என்பது விழித்துக்கொண்டே காணும் கனவு. ரசிகர்களுக்காக பிரம்மாண்டமான கனவுகளைத் திரையில் தந்த இயக்குனர் ஷங்கருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என இயக்குநர் ஷங்கருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த ஷங்கர், "மிக்க மகிழ்ச்சி! நன்றி சார்" என ட்வீட் செய்துள்ளார். இதன்மூலம் ஷங்கருக்கும் கமலுக்கும் உள்ள நட்பு தொடர்வது உறுதியாகியுள்ளது. லைகா...