தலைவர் என்ற வார்த்தைக்கு தகுதியான ஒரே மனிதர்!🙏🏻🙏🏻🙏🏻 #தலைவர்65 #HBDTamilLeader #HBDPrabhakaran65

When I was deciding to fight, the thought of winning or losing didn't bother me.

- Leader Prabhakaran

#HBDPrabhakaran65
#HBDTamilLeader

புலியை முறத்தால் அடித்த தமிழச்சிகளை புலியாக மாற்றிய புரட்சிக்காரன் எங்கள் தலைவர்

பெண் விடுதலை இல்லையேல்
மண் விடுதலை இல்லை
-தமிழ்த்தேசியத்தலைவர்

#தலைவர்பிரபாகரன்
#tamilnationlaleader
#HBDTamilLeader
#தலைவர்65

வரலாற்றை படி
வரலாற்றை படை
வரலாறாக வாழ்
-தேசியத்தலைவர்

#HBDPrabhakaran65
#HBDTamilLeader
#தலைவர்65
#tamilnationlaleader

ஒரு தமிழன போட ஒம்போது நாடு உதவிச்சாம் னு கல்வெட்டுல எழுதி வைங்கடா..! 🔥

#HBDTamilLeader
#HBDTamilNationalLeader #HBDPrabhakaran65

மண்ணின் மைந்தன், மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்!

அழிவில்லா வீரத் தலைவன் 🙏

#HBDTamilLeader #HBDPrabhakaran

#HBDTamilLeader

ஒழுக்கத்தை தன்னிடம் மட்டுமல்ல தான் சார்ந்த நிலப்பகுதி முழுவதும் நிறுவி காட்டிய ஒரே தலைவன் உலகத்தில் எம்
மேதகு வே பிரபாகரன் மட்டுமே !

#HBDTamilLeader | #HBDPrabhakaran65

#தமிழ்தேசிய இனத்தின் தன்னிகரற்ற தலைவர் #மேதகு_பிரபாகரன் அவர்களுக்கு #விசிக🇭🇹 கடலூர் கிழக்கு மாடத்தின் சார்பில் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🏽💐🎂.‬

#HBDTamilLeader #HBDTamilTiger #HBDPrabhakaran #HBDPrabhakaran65 #HBDTamilNationalLeader #பிரபாகரன் #Prabhakaran #தலைவர்பிரபாகரன் #தலைவர்65