வரலாறு என்பது இறந்த காலத்தை பறைசாட்டும். அது சோழானாக இருந்தாலும் சரி ,மாவீரன் அலெக்சாண்டராக இருந்தாலும் சரி. நிகழ்காலத்தில் ஓர் தமிழன், தன் தமிழன இனத்துக்காக ஓர் வரலாற்றை உருவாக்கினார் என்றஓர் சரித்திரம், அது தமிழ் தாயின் இதயத்துடிப்பாகிய பிரபாகரனையே சாரும். #HBDPrabhakaran65
ஒரு தாய் தானாக முன்வந்து தன் மகனை போரில் ஈடுபட செய்கிறாள் என்றால், அவளுக்கு அந்த இயக்கத்தின் தலைவன் மீது ஈடுஇணையற்ற நம்பிக்கை என அர்த்தம்🔥 #HBDPrabhakaran65#thalaivar65#தலைவர்65