பாலியல் தொல்லை தனக்கில்லை என விளக்கமளித்துள்ளார் #கெளரி_கிஷன்
https://www.patrikai.com/not-me-it-is-the-experience-of-my-friends-says-gouri-kishan/
@Gourayy@twitter.com #GouriGKishan #patrikaidotcom
சென்னை கே.கே நகரில் அமைந்துள்ள பத்மா சேஷாத்திரி பால பவன் தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகள், தங்களின் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாகப் புகார்கள் அளித்துள்ளனர். இதையடுத்து அவர் தற்போது போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கிறார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் '96' பட நடிகை கௌரி தான் படித்த அடையார் ஹிந்து பள்ளியில் இதுபோன்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக சமூகவலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். அதில்... "நான் படித்தபோது ஆசிரியர்கள்...
#PSBB பள்ளி போல் #அடையார் ஹிந்து பள்ளியிலும் இதே நிலை தான் என கூறும் #கௌரிகிஷன்
https://www.patrikai.com/gouri-kishan-shares-her-traumatic-school-experience/
#PSBBIssue #gouriGkishan @Gourayy@twitter.com #patrikaidotcom
சென்னை கே.கே நகரில் அமைந்துள்ள பத்மா சேஷாத்திரி பால பவன் தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகள், தங்களின் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாகப் புகார்கள் அளித்துள்ளனர். இதையடுத்து அவர் தற்போது போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கிறார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் '96' பட நடிகை கௌரி தான் படித்த அடையார் ஹிந்து பள்ளியில் தனக்கும் இதுபோன்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அதில்... "நான் படித்தபோது...