மறைந்த ஐ என் டி யு சி தலைவர் ஜி காளன் உடல் இன்று தகனம்
https://www.patrikai.com/intuc-leader-g-kalan-passed-away-and-his-body-to-be-cremated-today/
மறைந்த ஐ என் டி யு சி தலைவர் ஜி காளன் உடல் இன்று தகனம்
சென்னை உடல்நலக் குறைவு காரணமாக மறைந்த ஐ என் டி யு சி மாநிலத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜி காளன் உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது. முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் ஐ என் டி யு சி மாநில தலைவருமான ஜி காளன் கடந்த ஒரு வாரமாக வயது மூப்பு காரணமாக நோய் வாய்ப்பட்டிருந்தார். சுமார் 81 வயதாகும் அவர் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ்மனையி சிகிச்சை பெற்று நேற்று முன்தினம்...