#GandhiJayanti
#GandhiJayanti2022
#GandhiJayantiwishes

தேடி 🔎பாக்குறேன்👀
காந்திய தான் காணும்👎
தேசத்துல 🌏நாளும்📆
சாந்திய 🕊️தான் காணும்👎

ரூபா 💵நோட்ல
வாழுறாரு காந்தி வாய்😬
நிறைய ❗️ஜோரா❗️
புன்னகைய 😆ஏந்தி❗️

காச 💵பாத்தா👀
காந்தி தாத்தா போலே
🕺நாம் 🕺சிரிப்போம்😆