பச்சரிசி, அமெரிக்க லண்டன் போன்ற நாடுகளில் விளைகிறது.

புழுங்கல் அரிசி தஞ்சாவூர் பகுதியில் விளைகிறது

எவ்வளவு பெரிய அறிவுஜீவிகள் !!

என்ன படித்து என்ன பிரயோஜனம்??

வருங்காலம் இவர்கள் போன்ற இளைஞர்கள் இளைஞிகள் கையில் தான்

#FridayFunday

An indigenous and secure way to disclose a #WiFi password

#FridayFunday

ஓட்டு போட்டியா ?

போட்டுக்கிட்டு இருக்கேன். இன்னைக்கு சாயந்திரத்துக்குள்ள முடிஞ்சிரும்😃😃😃🤣

#FridayFunday