அதிகரிக்கும் மோசடிகள்; இந்த எஸ்.எம்.எஸ்களை நம்பவேண்டாம் !
#Paytm #FradulentSMS #KYC #FakeSMS
https://tamil.asiavillenews.com/article/kyc-scam-in-the-name-of-paytm-21994
அதிகரிக்கும் மோசடிகள்; இந்த எஸ்.எம்.எஸ்களை நம்பவேண்டாம் !

கடந்த ஜூன் முதல் நவம்பர் மாதம் வரையில் மட்டும் பேடிஎம் வங்கிகளுக்கு எதிராக 1,997 புகார்கள் ஆர்பிஐக்கு வந்துள்ளது.