வேளாண் விரோத சட்டங்கள் வாபஸ்...
கார்ப்பரேட் ஆதரவு பாஜகவுக்கு விவசாயிகள் மரண அடி...
700 விவசாயிகளின் உயிர்த்தியாகம் வீண் போகவில்லை...! - தோழர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர் #AIKS #FarmersProtest #farmersvictory #FarmLaws #FarmLawsRepealed
மோடி அரசுக்கு தகுந்த பாடத்தை கற்று கொடுத்த விவசாயிகள்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனைத்து விவசாயிகளுக்கும் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கும் பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிகிறது - #CPIM #FarmersProtest #farmersvictory #Farmlawsrepealed
People who never bowed down to China, Pakistan(twice). How could they have lost to Modiji? #FarmersVictory
🐦🔗: https://twitter.com/arshad2399/status/1461576679441137670