டெல்லியில் விவசாயிகள் பேரணி தொடங்கியது... காவல்துறையினர் தள்ளுமுல்லு... பதற்றம்... வீடியோ

https://www.patrikai.com/amid-high-security-farmers-carry-out-tractor-parade-at-delhi-borders-furore/ #amid #TractorParadeOn26Jan #TractorMarchDelhi #highsecurity #FarmersProstests #FarmersTractorParade #TractorRally

டெல்லியில் விவசாயிகள் பேரணி தொடங்கியது… காவல்துறையினர் தள்ளுமுல்லு… பதற்றம்… வீடியோ

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் அறிவிக்கப்பட்ட விவசாயிகள் பேரணி தொடங்கி உள்ளது.  இதன் காரணமாக அங்கு பதற்றம்  ஏற்பட்டுள்ளது. மோடி அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லி எல்லையில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களாக போராடி வருகின்றனர். இது தொடர்பாக 11 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும்,  முடிவு எட்டப்படாத நிலையில், 62-வது நாளான இன்று டிராக்டர் பேரணியை விவசாயிகள் முன்னெடுத்து வருகின்றனர். 3 வழியாக டிராக்டர் பேரணி...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

தடையை மீறி விவசாயிகள் போராட்டம் - கண்ணீர் புகை வீச்சு

https://www.patrikai.com/farmers-struggle-tear-gas/ #FarmersProstests #FarmLaws2020 #FarmersTractorParade #TractorMarchDelhi #TractorMarchDelhi #struggle #Teargas

தடையை மீறி விவசாயிகள் போராட்டம் – கண்ணீர் புகை வீச்சு

புதுடெல்லி: டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 2 மாதங்களாக டெல்லி எல்லைப் பகுதிகளில் நெடுஞ்சாலைகளை மறித்துப் போராடி வரும் விவசாயிகள் குடியரசு தினத்தில் இந்தியத் தலைநகரில் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டனர். முதலில் இந்தப் பேரணியைத் தவிர்க்க நினைத்தது அரசு. ஆனால், சில நாள்களுக்கு முன்பு டெல்லி போலீசார் இந்தப் பேரணிக்கு அனுமதி அளித்தனர். எனினும், டெல்லி...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள்... செங்கோட்டையில் விவசாயிகளின் கொடியை ஏற்றினர்...

https://www.patrikai.com/farmers-wave-the-national-flag-at-red-fort-and-hoisted-farmers-flag-unprecedented-scenes-on-republic-day/ #FarmersProstests #FarmersTractorParade #TractorMarchDelhi #TractorParadeOn26Jan #RedFort #hoisted #farmersflag

டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள்… செங்கோட்டையில் விவசாயிகளின் கொடியை ஏற்றினர்…

டெல்லி: தலைநகரில் டிராக்டர் பேரணி நடத்தி வரும் விவசாயிகள், அங்கு காவல்துறையினரின் தடுப்பை மீறி டெல்லிக்குள் புகுந்துள்ளனர். அங்கு செங்கோட்டையில் உள்ள கொடிக்கம்பத்தில் விவசாய  சங்க கொடியை ஏற்றினர். இதனால் பரபரப்பு நிலவி வருகிறது. விவசாயிகளின் டிராக்டர் பேரணி இன்று காவல்துறையினரின் அறிவிப்பை மீறி நடைபெற்று வருகிறது. காவல்துறை அமைத்தது, தடுப்புகளை உடைத்து, காவல்துறை வீரர்களை தாக்கியும்,  காவல் துறை வாகனங்களை சூறையாடிவிட்டு, முன்னேறிய விவசாயிகள் மீது, தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்னன....

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்

https://www.patrikai.com/farmers-besiege-the-red-fort-in-delhi/ #FarmersProstests #TractorMarch #RedFort #Delhi #FarmersTractorParade

டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்

புதுடெல்லி: புதுடெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தி வரும் விவாசயிகள் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியரசு தினத்தை சீர்குலைக்க கூடாது என்பது போன்ற சில நிபந்தனைகளுடன் டிராக்டர் பேரணிக்கு டெல்லி போலீசார் அனுமதியளித்தனர். இதையடுத்து கஞ்சவாலா சொவுக் - ஆச்சண்டி எல்லை வரையில் பேரணி துவங்கியது.டெல்லி விவசாயிகள் நடத்தும் பேரணியில் ஆங்காங்கே சில வன்செயல்கள் நடக்க துவங்கின. பல இடங்களில்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

गणतंत्र दिवस की मुबारकबाद! #RepublicDay

@Tractor2twitr #ट्रेक्टर_परेड #FarmersTractorParade